Tag Archives: tamil sex stories

உன் மௌனம் பற்றி …….


10787212-lonely-girl-siting-on-a-bench-in-an-autumn-park

கரையை
கடக்கும்முன்
சேதப்படுத்தும்
புயலைப்போல
என்னை
கடக்கும்போதெல்லாம்
சேதப்படுத்துகிறது
உன் மௌனம் ….

மழலையின்
அழுகையை
அன்னை
நிறுத்தாவிட்டாலும்
கைபொம்மை
நிறுத்திவிடுவதைப்போல
சில நேரங்களில்
நீ பேசாமல்போவதை
பேசி என்னை
ஆசுவாசபடுத்தி விடுகிறது
உன் பாதகொலுசொலி !!!

Continue reading

கவிதை நீ மட்டுமே… !!!


Red Roses

உன்னோடு பேசும்
ஒரு நிமிடம் போதும்
கண்களின் கண்ணீர் ஆறும்
மனதின் காயங்களும் ஆறும்…

நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்
நான் உன் அருகில் இருப்பேன்
உன் சிரிப்பை ரசிக்க…

Continue reading

எனக்கு புரியவில்லை தோழி….


Nanban_025

 

View full image –>> Full Image

Read more –>> click here

என் உள்ளத்தை கொள்ளை கொண்ட…


jesuraj

என் உசிர் தேடும்????


Couple-love-31396193-1440-900
இரவில்  கேட்கும்
மெல்லிசையா நீ?
என் இதயம் தேடும்
பனித்துளியா நீ?
என் இளமை காட்டின்
முதல் மழையா நீ?
இல்லை என் உசிர் தேடும்
வாழ்க்கை துணையா நீ?

Read more –>>  Click Here

நீ எனக்குள் இருந்தால்…


OLYMPUS DIGITAL CAMERA
உன் விழியில் விழுந்து – அதில்
உன் பார்வையின் அர்த்தம் தேடுவேன்
உன் மனதோடு கலந்து – அதில்
உன் மௌனத்தின் பொருள் தேடுவேன்
உன் மார்போடு சாய்ந்து – அதில்
உன் இதய துடிப்பை தேடுவேன்
உன் உசிரோடு கலந்து – அதில்
என் உசிரையும் கலப்பேன்
நீ எனக்குள் இருந்தால்.

Read more : Click Here

எத்தனை கனிகளை ….


Love-love-31617012-1440-900

எத்தனை கனிகளை
இத்தனை நாள் சுவைத்துவிட்டேன்
உன் கண்களின் இனிமையை நான்
இதுவரை நான் அதில் சுவைத்தது இல்லை
உனக்கு மட்டுமே உரித்தான இனிமையை
எனக்கு மட்டுமே ஆயுளுக்கும் தந்துவிடு

~ jesurajlove ~

Follow

Get every new post delivered to your Inbox.

Join 103 other followers